🌐 TAMIL SPEAKING COUNTRIES IN THE WORLD | உலகில் தமிழ் மொழியினை அரச கரும மொழியாக அல்லது சமூக மொழியாக பேசும் 6 நாடுகள்      இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசிய, மொறிசீயஸ், பர்மா(மியான்மார்) ஆகிய தமிழ் சமூக நாடுகள் | TAMIL SPRECHENDE LÄNDER      📢 ஜீவன்டெக் நேரலை செய்திகள்: Jeevantech Daily Live News, Börse Switzerland Stock & Swiss Weather
👤 விருந்தினர்
Welcome to Jeevantech official homepage from Switzerland
🌟 Global Tamil Leader
Gary Anandasangaree Canada Cabinet Minister
🇨🇦 கனடா (Canada)
கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)
பதவி (Role): அமைச்சரவை அமைச்சர்
துறை (Field): அரசியல் & மனித உரிமை
இடம் (Location): ஒட்டாவா, கனடா
🏛️ கனடா மத்திய அரசின் Crown-Indigenous அமைச்சு; தமிழ் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குரல்.
🌟 Global Tamil Icon
M.I.A. Mathangi Arulpragasam MBE
🇬🇧 இங்கிலாந்து (UK / Global)
மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A. MBE)
துறை (Field): சர்வதேச இசை & கலை
விருது (Award): MBE / Oscar & Grammy Nom.
இடம் (Location): லண்டன், UK
🎵 உலகப் புகழ்பெற்ற பாடகி; ஆஸ்கார் & கிராம்மி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தெற்காசியப் பெண்மணி.
⚽ Global Tamil Footballer
Vimal Yoganathan Barnsley EFL Footballer
🇬🇧 இங்கிலாந்து / வேல்ஸ் (UK)
விமல் யோகநாதன் (Vimal Yoganathan)
கிளப் (Club): Barnsley FC (EFL League One)
நிலை (Position): மிட்ஃபீல்டர் (Midfielder)
சாதனை (History): EFL முதல் தமிழ் கோல் அடித்தவர்
⚽ இங்கிலாந்து கால்பந்து லீக் (EFL) வரலாற்றில் விளையாடி கோல் அடித்த முதல் தமிழ் வீரர்; வேல்ஸ் (Wales U19/U21) தேசிய அணி வீரர்.
⚽ Global Tamil Footballer
Dillon De Silva Professional Footballer
விக்டோரியா/ஆஸ்திரேலியா
நிஷான் மேத்யூ வேலுப்பிள்ளை
கிளப் (Club): FC Ingolstadt
நிலை (Position): Winger (Winger)
தேசிய அணி (Nat. Team): ஆஸ்திரேலிய தேசிய அணி
⚡ வேலுப்பிள்ளை 2001 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி மெல்போர்னில் பிறந்தார். [5] இவரது தந்தை சசிநாத் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்,தகுதிப் போட்டிகளில் முத்திரை.
🌟 Global Tamil Artist
Maitreyi Ramakrishnan Hollywood Actress
🇨🇦 கனடா / ஹாலிவுட்
மைத்ரேயி ராமகிருஷ்ணன்
துறை (Field): ஹாலிவுட் சினிமா & டிவி
புகழ் (Famous): Never Have I Ever (Netflix)
தூதுவர் (Role): Plan Int. Global Ambassador
🎬 நெட்ஃபிலிக்ஸ் முதன்மை நடிகை & பிக்சார் 'Turning Red' குரல் கலைஞர்; சிறுமிகள் உரிமைத் தூதுவர்.

🏠 வீடு வாங்க, விற்க

வீடு வாங்க விற்க
சுவிட்சர்லாந்தில் வீடு வாங்க & வாடகைக்குத் தேடும் தளங்கள்

💼 வேலை தேடுதளம்

வேலை தேடுதளம்
சுவிட்சர்லாந்தின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளங்கள்

🎓 தொழிற்பயிற்சி

தொழிற்பயிற்சி
மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி (Lehrstellen) வழிகாட்டி

🏦 வங்கி வட்டிவீதம்

வங்கி வட்டிவீதம்
ஒரு வருட கடன் 500,000 CHF அடிப்படையில் வட்டி வீதம்

🏥 சுகாதாரகாப்பீடு

சுகாதாரகாப்பீடு
ஒருவருடைய அடிப்படை மருத்துவ காப்புறுதி ஆண்டு கட்டுப்பணம்

எமது உழைக்கும் வர்க்கத்தின் ஏக்கங்கள்.

அமைதியாக இருப்பவர்கள் எல்லாரும் சாதுவானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமே இல்லாமல் வரும் மின்னல் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

வாழ்க்கையில் பணத்தின் தேவை

நண்பனுக்கு கடன் கொடுத்தால், ஒன்று நண்பனை இழப்பாய், இல்லையேல் பணத்தினை இழப்பாய்.

நமது சமூகத்தின் பார்வை.

நான்கு பேர் நம் மீது குறை சொன்னால், நம் மீது குறை இருக்கிறது என்று அர்த்தம் அல்ல, அந்த நான்கு பேருக்கும் வேற வேலை இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையில் கசப்பான உண்மைகள்.

குறைவாக படித்தால் எமது கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம், அதிகமாக படித்தால் நாட்டை விட்டே வெளியேறிவிடுகிறோம்.

எமது உழைக்கும் வர்க்கத்தின் ஏக்கங்கள்.

அமைதியாக இருப்பவர்கள் எல்லாரும் சாதுவானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமே இல்லாமல் வரும் மின்னல் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

மின்சாரக்கட்டணம் 2026

⚡ மின்சாரக்கட்டணம் வரும் 2026ல் குறைப்பு

சுவிட்சர்லாந்தில் 2026 சராசரி மின்சார விலை 27.7 சதம் (cent/kWh)
  • 📉 விலை: 27.7 cent/kWh (குறைப்பு)
  • 🏛️ தகவல்: ElCom & admin.ch
  • 📊 ஒப்பீடு: Moneyland.ch அறிக்கை
  • 🏘️ கட்டணம்: நகராட்சிக்கு ஏற்ப மாறும்
Digital அடையாள அட்டை

🪪 போக்குவரத்தில் Digital அடையாள அட்டை

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (e-Führerausweis) & சுவிஸ் E-ID திட்டம்
  • 🚗 முதல்படி: டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்
  • 📱 பயன்பாடு: சாலை போக்குவரத்து சான்று
  • 🔒 பாதுகாப்பு: சொந்த தரவு கட்டுப்பாடு
  • ✅ அடையாளம்: இலகுவான நற்சான்றிதழ்
🌐 ஐக்கிய நாடுகள் சபை (UN)
ஐக்கிய நாடுகள் சபை

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 24.10.1945 அன்று ஐநா சபை நிறுவப்பட்டது. உலக அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

🔗 ஐநா அதிகாரப்பூர்வ தளம் (UN.org)
🏦 சுவிஸ் தேசிய வங்கி (SNB)
சுவிஸ் தேசிய வங்கி

சுவிஸ் கூட்டமைப்பின் சுயாதீன மத்திய வங்கி 16.01.1906 அன்று உருவாக்கப்பட்டு 20.06.1907 முதல் செயல்படுகிறது. நாட்டின் நாணயக் கொள்கை மற்றும் விலை நிலைத்தன்மையைப் பராமரிப்பது இதன் முதன்மைப் பணியாகும்.

🔗 சுவிஸ் தேசிய வங்கி (SNB.ch)
💱 நாணய மாற்று (Live)
நேரலை (Live) CH / US / EU / UK / ASIA
⌚ RADO கைக்கடிகாரம்
RADO கைக்கடிகாரம்

RADO என்பது சுவிட்சர்லாந்தின் Lengnau (Bern) நகரில் 1917 ஆம் ஆண்டு Fritz, Ernst மற்றும் Werner சகோதரர்களால் தொடங்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற சுவிஸ் ஆடம்பர கடிகார நிறுவனமாகும்.

🔗 RADO அதிகாரப்பூர்வ தளம் (Rado.com)
🏔️ ALPS மலைத்தொடர்
ALPS மலைத்தொடர்

சுவிட்சர்லாந்தின் மொத்த 41,285 சதுர கி.மீ பரப்பளவில் 60% ஆல்ப்ஸ் மலைகளால் சூழப்பட்டுள்ளது. Valais, Bernese Oberland மற்றும் Graubünden ஆகியவை முக்கிய சுற்றுலா மற்றும் பனிச்சறுக்கு மையங்களாகும்.

🔗 சுவிஸ் ஆல்ப்ஸ் தகவல் (Alpenwild)
Apple iPhone 16 Pro Max Release
🍎 iPhone 16 Pro Max & Apple Intelligence AI

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 16 Pro Max A18 Pro சிப்செட், Apple Intelligence ஏஐ வசதி, 48MP Fusion கேமரா, 4K 120fps வீடியோ பதிவு மற்றும் டைட்டானியம் வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது.

🇩🇪 Apple Official Portal (Schweiz) 🔍 மேலும் செய்திகள் (Tech News)
Samsung Galaxy S25 Ultra Release
📱 Samsung Galaxy S25 Ultra & Z Fold6 AI

சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy S25 Ultra & Z Fold6 போன்கள் பேரமைந்த Galaxy AI தொழில்நுட்பம், 200MP Quad கேமரா சிஸ்டம், Snapdragon 8 Gen 4 சிப் மற்றும் 120Hz Dynamic திரையுடன் வெளியாகியுள்ளது.

🇩🇪 Samsung Official Portal (Schweiz) 🔍 மேலும் செய்திகள் (Tech News)
🚀 Elon Musk
Elon Musk

💰 237.8 Mrd. USD • 🇺🇸 USA

  • 🚗 Tesla & SpaceX
  • 💳 X.com & PayPal
  • 🧠 Neuralink & X (Twitter)
💎 Bernard Arnault
Bernard Arnault

💰 153.5 Mrd. USD • 🇫🇷 FR

  • 👜 LVMH Moët Hennessy
  • 👗 Christian Dior S.A.
  • ✨ Luxusgüter-Konzern
📦 Jeff Bezos
Jeff Bezos

💰 151.3 Mrd. USD • 🇺🇸 USA

  • 🛒 Amazon.com, Inc.
  • 🚀 Blue Origin („Blue Moon“)
  • 🕰️ Clock of the Long Now
💻 Bill Gates
Bill Gates

💰 129.0 Mrd. USD • 🇺🇸 USA

  • 🪟 Software (Microsoft)
  • 🤝 Gates Foundation
  • 🌐 Cascade Investment
📈 Warren Buffett
Warren Buffett

💰 118.0 Mrd. USD • 🇺🇸 USA

  • 🏛️ Berkshire Hathaway
  • 📊 Holdinggesellschaft
  • 🛡️ Rückversicherung
🔍 Larry Page
Larry Page

💰 111.0 Mrd. USD • 🇺🇸 USA

  • 🌐 Alphabet Inc. (Google)
  • 💻 US-Informatiker
  • 🤖 PageRank Co-Founder
🏛️ UBS & CREDIT SUISSE
UBS Group AG Swiss Bank News
UBS AG UBS 2025/2026 சொத்து மேலாண்மையில் புதிய சாதனை & AI வங்கி சேவைகள்

UBS நிறுவனம் சுவிஸ் மற்றும் சர்வதேச அளவில் $5.7 டிரில்லியன் டாலர் சொத்து மேலாண்மையை எட்டியுள்ளதுடன் புதிய AI நிதி ஆலோசனை சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Credit Suisse Swiss Bank News
Credit Suisse Credit Suisse சுவிஸ் வர்த்தக வங்கி மறுசீரமைப்பு & கார்ப்பரேட் நிதி

Credit Suisse சுவிட்சர்லாந்தின் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (SME) புதிய டிஜிட்டல் கடன் மற்றும் வர்த்தக நிதி திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளது.

🏦 RAIFFEISEN & POSTFINANCE
Raiffeisen Bank Schweiz News
Raiffeisen Raiffeisen Schweiz கூட்டுறவு வங்கியின் 2025/2026 அடைமான வட்டி தள்ளுபடி

சுவிட்சர்லாந்தின் 2-வது பெரிய வங்கியான ரைஃபைசன், சுவிஸ் வீடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் புதிய சூழலியல் அடைமான (Eco-Mortgage) கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

PostFinance Swiss Bank News
PostFinance PostFinance டிஜிட்டல் வங்கி சேவை & Crypto வணிகப் பரிவர்த்தனை

சுவிஸ் தபால் வங்கியான PostFinance வாடிக்கையாளர்களுக்கு 24/7 நேரலை கிரிப்டோ முதலீடு மற்றும் உடனடி மொபைல் கட்டண பரிவர்த்தனை வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

💼 JULIUS BÄR & ZKB
Julius Bär Swiss Private Bank News
Julius Bär Julius Bär சர்வதேச பிரைவேட் பேங்கிங் & பசுமை நிதி முதலீடு

சுவிஸின் முன்னணி பிரைவேட் வங்கியான Julius Bär, உலகளாவிய பெரும் செல்வந்தர்களுக்கான நிலைபேறான பசுமை முதலீட்டு (ESG Wealth Management) இலக்குகளை அறிவித்துள்ளது.

Zürcher Kantonalbank ZKB News
ZKB (சூரிச்) Zürcher Kantonalbank (ZKB) AAA தரச்சான்று & சூரிச் கடன் திட்டம்

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கன்டோனல் வங்கியான ZKB, AAA கடன் தரச்சான்றுடன் சூரிச் வர்த்தக நிறுவனங்களுக்கு CHF 2 பில்லியன் புதிய கடன் நிதியை ஒதுக்கியுள்ளது.

📜 உலகின் மூத்த உயர்தனிச் செம்மொழிகள் (Classical Languages) தமிழ் & சமஸ்கிருதம்
Ancient Tamil Inscriptions and Temple Architecture
பிரிவு 1 • உலகின் மூத்த உயிர்ப்புள்ள செம்மொழி கி.மு. 600+ (3,000+ ஆண்டுகள்)
📜 தமிழ் மொழி (Tamil): தொடர்ச்சியாகப் பேசப்படும் மூத்த செம்மொழி

கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் (கி.மு. 600), தொல்காப்பியம், சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் என 3,000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றி வாழும் உலகின் மூத்த செம்மொழி தமிழ் ஆகும். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகளின் ஆட்சி மொழியாக 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது.

Ancient Palm Leaf Manuscripts and Sanskrit Texts
பிரிவு 2 • தொன்மையான வேத & இலக்கண மொழி கி.மு. 1500 (3,500+ ஆண்டுகள்)
🕉️ சமஸ்கிருதம் (Sanskrit): பழங்கால இலக்கிய மற்றும் தத்துவ மொழி

கி.மு. 1500 ரிக்வேத காலம் தொட்டு 3,500 ஆண்டுகால எழுத்து மற்றும் இலக்கிய வரலாறு கொண்ட இந்தோ-ஐரோப்பிய செம்மொழி. பாணினியின் 'அஷ்டாத்யாயி' இலக்கண நூல், உபநிடதங்கள், இதிகாசங்கள் மற்றும் பண்டைய வானியல்-கணித நூல்களின் அடித்தளமாக விளங்குகிறது.

🌍 உலக நாகரிகங்களின் தொன்மையான மொழிகள் (Ancient World Languages) சீனம், கிரேக்கம் & எபிரேயம்
Ancient Chinese Oracle Bone Script and Civilization
பிரிவு 1 • ஆசிய & மெசபடோமிய தொன்மை மொழிகள் கி.மு. 1250 (3,250+ ஆண்டுகள்)
🏮 தொன்மையான சீனம் (Chinese) & சுமேரிய ஆப்புவடிவ எழுத்து

உலகின் முதல் எழுத்து மொழியான மெசபடோமிய சுமேரியம் (கி.மு. 3200) மற்றும் ஷாங் வம்சத்தின் ஆரக்கிள் எலும்புக் கல்வெட்டுகளில் (கி.மு. 1250) தொடங்கி இன்று 130 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் உலகின் மிகப்பெரிய தொன்மையான மொழி சீன மொழியாகும்.

Ancient Greek Inscriptions and Parthenon
பிரிவு 2 • ஐரோப்பிய & மத்திய கிழக்கு செம்மொழிகள் கி.மு. 1450 (3,400+ ஆண்டுகள்)
🏛️ கிரேக்கம் (Greek) & புத்துயிர் பெற்ற எபிரேயம் (Hebrew)

கி.மு. 1450 மைசீனிய லீனியர்-பி கல்வெட்டுகள் மற்றும் ஹோமரின் இலக்கியங்கள் கொண்ட கிரேக்கம் மேற்கத்திய அறிவியல்-தத்துவத்தின் தாயாகும். மேலும் கி.மு. 1000 காலத்திய எபிரேய மொழி (Hebrew) 2,000 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பேச்சு மொழியாகப் புத்துயிர் பெற்ற வரலாற்றுச் சிறப்புடையது.

jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
Welcome to Jeevantech official homepage from Switzerland உலகில் தமிழ் மொழியினை அரச கரும மொழியாக அல்லது சமூக மொழியாக பேசும் 6 நாடுகள் "அழுவதும் சிரிப்பதும் அவரவர் கண்களில்! அமிர்தமும் விஷமும் அவரவர் மனதினில்! அன்பும் வம்பும் அவரவர் செயல்களில்! அறிவும் அறியாமையும் அவரவர் புரிதலில்! அடங்குவதும் அடக்குவதும் அவரவர் குணத்தினில்! அரியணையும் பாதாளமும் அவரவர் உழைப்பினில்! அணைப்பும் தனிமையும் அவரவர் வாழ்வியலில்!!!"
jeevantech
இந்தியா
83,408,000 மக்கள் பேசுகிறார்கள்
வாழும் மக்கள் தொகையில் 5.8 %
மாநில மொழி
jeevantech
இலங்கை
3,967,000 மக்கள் பேசுகிறார்கள்
வாழும் மக்கள் தொகையில் 18.0 %
அரச கரும மொழி
jeevantech
மலேசியா
1,370,000 மக்கள் பேசுகிறார்கள்
வாழும் மக்கள் தொகையில் 3.9 %
சமூக மொழி
jeevantech
பர்மா(மியான்மார்)
1,137,000 மக்கள் பேசுகிறார்கள்
வாழும் மக்கள் தொகையில் 2.1 %
சமூக மொழி
jeevantech
சிங்கப்பூர்
260,000 மக்கள் பேசுகிறார்கள்
வாழும் மக்கள் தொகையில் 4.4 %
அரச கரும மொழி
jeevantech
மொறிசீயஸ்
10,000 மக்கள் பேசுகிறார்கள்
வாழும் மக்கள் தொகையில் 0.8 %
சமூக மொழி
iPhone Stolen Device Protection
🔒 iPhone திருட்டு பாதுகாப்பு: Apple 'Stolen Device Protection'

மொபைல் போன் திருடப்பட்டால் வங்கி மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க ஆப்பிள் புதிய 'Stolen Device Protection' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகமில்லாத இடங்களில் பாஸ்கோடு தெரிந்தாலும் Face ID / Touch ID மற்றும் 1 மணிநேர பாதுகாப்பு தாமதம் இன்றி Apple ID-யை மாற்ற முடியாது.

Android AI Theft Detection Lock
🛡️ Android AI திருட்டு தடுப்பு: 'Theft Detection & Remote Lock'

கையில் இருக்கும் போனை திருடர்கள் பறித்துச் சென்றால் உடனே கண்டறிந்து திரையை தானாகவே பூட்டும் AI 'Theft Detection Lock' மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டால் பூட்டும் 'Offline Device Lock' வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசி எண் மூலமே போனை உடனடியாகப் பூட்டலாம்.

SWITZERLAND

jeevantech jeevantech jeevantech jeevantech jeevantech

SWITZERLAND

jeevantech jeevantech jeevantech jeevantech jeevantech
Welcome to Jeevantech official homepage from Switzerland எமது JEEVANTECH உருவாக்கி வெளியிட்டிருக்கும் APPs , இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech

🇨🇭 Jeevantech Switzerland – Redaktionelle Nachrichten, KI-Technologie & Schweizer Wirtschaft im Fokus

Unabhängiger Journalismus & Digitale Informationsdienste aus der Schweiz

Willkommen auf jeevantech.ch, Ihrem schweizerisch-tamilischen Informations- und Nachrichtenportal. Unsere Redaktion kuratiert täglich geprüfte Berichte aus den Bereichen Weltpolitik, Europäische Wirtschaft, Schweizer Finanzmarkt (SIX Swiss Exchange), Wetterprognosen sowie technologische Durchbrüche in der Künstlichen Intelligenz (KI). Ergänzt durch interaktive Werkzeuge wie unseren Echtzeit-Währungsrechner (CHF, EUR, USD, INR, LKR) und kulturelle Verzeichnisse der tamilischen Gemeinschaft in der Schweiz bieten wir Leserinnen und Lesern im gesamten DACH-Raum einen verlässlichen, strukturierten Mehrwert.

🌐 சுவிட்சர்லாந்து மற்றும் உலகத் தமிழ் செய்திகள் - ஜீவன்டெக் ஆசிரியர் குழு பகுப்பாய்வு

ஜீவன்டெக் (jeevantech.ch) சுவிட்சர்லாந்திலிருந்து இயங்கும் முன்னணி தமிழ்-சுவிஸ் செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் தளமாகும். உலக அரசியல் நிகழ்வுகள், ஐரோப்பிய மற்றும் சுவிஸ் பொருளாதார மாற்றங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சிகள், இலங்கை மற்றும் இந்தியச் செய்திகள், அத்துடன் புலம்பெயர் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் ஆலயத் தகவல்களைத் துல்லியமாகவும் உடனுக்குடனும் எமது வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.