Welcome to Jeevantech official homepage from Switzerland
iPhone 16 Pro Max மொடல் Flipkart-ல் குறைவாக கிடைக்கிறது.

iPhone 17 அறிமுகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், Apple-ன் தற்போதைய பிரீமியம் iPhone 16 Pro Max மொடல் Flipkart-ல் விலை குறைவுடன் கிடைக்கிறது. கடந்த ஆண்டு ரூ.1,44,900-க்கு அறிமுகமான 256GB மெமரியுடன் வந்த இந்த மாடல் தற்போது ரூ.1,32,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலம் கூடுதல் ரூ.3,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதனால் மொத்த விலை ரூ.1,29,900 ஆக குறைகிறது. அதற்கு மேலாக, உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ் செய்தால் கூடுதல் விலை குறைப்பு பெறலாம்.

iPhone 16 Pro Max சிறப்பம்சங்கள்: 6.9-இன்ச் Super Retina XDR OLED திரை ProMotion தொழில்நுட்பம் – 120Hz வரை refresh rate சக்திவாய்ந்த Apple A18 Pro சிப்செட் மூன்று கேமராக்கள் - 48MP main sensor, 48MP ultrawide lens, 12MP telephoto lens புதிய Capture Button Titanium body, Wi-Fi 7 ஆதரவு iOS 18 இயங்குதளம் – விரைவில் iOS 26 அப்டேட் பெறும்

இப்போது வாங்கினாலும், இந்த iPhone பல ஆண்டுகள் சிறந்த செயல்திறன் தரும். iPhone 17 காத்திருக்காமல் மிகச் சிறந்த விலையில் iPhone 16 Pro Max வாங்கும் வாய்ப்பு இது தான்!

iPhone 16 Pro Max Flipkart offer, iPhone 16 Pro Max price drop, Apple iPhone 16 discount India, iPhone 16 Pro Max best deal, Buy iPhone 16 Pro Max online, iPhone 16 Pro Max vs iPhone 17, Flipkart Apple sale offer, iPhone 16 Pro Max exchange bonus, Apple A18 Pro iPhone deal, iPhone 16 Flipkart discount 2025

Regierung in der Schweiz

Bevölkerung:8.637 Million
Gegründet:12.Sep.1848
Pro Kopf: 73’620 Dollar
Regierung 7 Bundesräten.
Bundespräsident Ignazio.C
Vizepräsident Alain Berset
Swissinfo:(2020) Weltbank

26 Kantone in der Schweiz

Bevölkerung:8.637 Million
Gegründet:12.Sep.1848
Pro Kopf: 73’620 Dollar
Regierung 7 Bundesräten.
Bundespräsident Ignazio.C
Vizepräsident Alain Berset
Swissinfo:(2020) Weltbank

2148 Gemeinden in Schweiz

Bevölkerung:8.637 Million
Gegründet:12.Sep.1848
Pro Kopf: 73’620 Dollar
Regierung 7 Bundesräten.
Bundespräsident Ignazio.C
Vizepräsident Alain Berset
Swissinfo:(2020) Weltbank

எமது உழைக்கும் வர்க்கத்தின் ஏக்கங்கள்.

அமைதியாக இருப்பவர்கள் எல்லாரும் சாதுவானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமே இல்லாமல் வரும் மின்னல் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

வாழ்க்கையில் பணத்தின் தேவை

நண்பனுக்கு கடன் கொடுத்தால், ஒன்று நண்பனை இழப்பாய், இல்லையேல் பணத்தினை இழப்பாய்.

நமது சமூகத்தின் பார்வை.

நான்கு பேர் நம் மீது குறை சொன்னால், நம் மீது குறை இருக்கிறது என்று அர்த்தம் அல்ல, அந்த நான்கு பேருக்கும் வேற வேலை இல்லை என்று அர்த்தம்.

வாழ்க்கையில் கசப்பான உண்மைகள்.

குறைவாக படித்தால் எமது கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம், அதிகமாக படித்தால் நாட்டை விட்டே வெளியேறிவிடுகிறோம்.

எமது உழைக்கும் வர்க்கத்தின் ஏக்கங்கள்.

அமைதியாக இருப்பவர்கள் எல்லாரும் சாதுவானவர்கள் என்று எண்ணிவிடாதீர்கள், சத்தத்துடன் வரும் இடியை விட சத்தமே இல்லாமல் வரும் மின்னல் தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

செல்போனை எப்படி பயன்படுத்துவது

பொதுவாக பெயருடன் வரும் அழைப்புகளை மட்டும் எடுத்து பேசுவது பெண்களுக்கு நல்லது.ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டு பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும்.எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும்.சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது போன் வந்தால் பேசக் கூடாது.

செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க

குறிப்பாக phone Signal பலவீனமா இருக்கும் போது, உங்கள் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், உங்கள் செல்போனை அருகில் வைத்து பயன்படுத்த வேண்டாம். Phone Signal பலவீனமா இருக்கா Use பண்ணாதீங்க! மீறினால் உயிருக்கு ஆபத்து.

Haus Verkaufen

jeevantech

Herzlich Willkommen
Niederlenz
Wildeggerstrasse 54
5702 Niederlenz
Kaufpreis:CHF 1050000.
Zimmer 5.5 Fläche 146 m2
Objekttyp:Einfamilienhaus

Haus Verkaufen

jeevantech

Herzlich Willkommen
Niederlenz
Brunnrain,
5702 Niederlenz
Kaufpreis:CHF 670 000.–
Zimmer 3.5 Fläche 88 m2
Objekttyp:Wohnung

Neuwagen Tesla3

jeevantech

All-inclusive Leasing
ist günstiger.
GELIEFERT IN 3 - 5 Monate
Kaufpreis:CHF 47’730.–
Monatlicher Preis:CHF699
Anzahlung: CHF 7'159

Haus Verkaufen

jeevantech

Herzlich Willkommen
Rupperswil
Bannweg 1,
5102 Rupperswil
Kaufpreis:CHF 1’190’000.–
Zimmer 6.5 Fläche 213 m2
Objekttyp:Einfamilienhaus

jeevantech
மிக குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

தி கௌண்டர்பாயிண்ட் ரிசர்ஜ் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின்படி, லட்சக்கணக்கான 2ஜி வசதிகொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை கூகுளுடன் இணைந்து உருவாக்கிய ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மூலம் 4ஜி நெட்வொர்க்கிற்கு ஈர்த்து, ஏற்கனவே ஜியோ நிறுவனம் செய்த அதே உத்தியை தற்போதும் கையிலெடுக்கப் போகிறதாகக் கூறப்படுகிறது. புதிய தொழில் நுட்பம்.

jeevantech
உங்கள் லேப்டாப்பை பாதிக்கும் விடயங்கள்

சிலர் பல நேரங்களிலும் லேப்டாப்பை சார்ஜில் போட்டு வைத்திருப்பார்கள், முக்கியமாக கேம்கள் விளையாடும் போது பேட்டரி அதிகம் இழுக்கும். எப்போதும் சார்ஜருடன் லேப்டாப்பை தொடர்ந்து இணைந்திருக்கக் கூடாது. சார்ஜருடன் இணைந்திருப்பது உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் நீண்ட கால பயன்பாட்டில் உள் கூறுகளை நிச்சயமாகப் பாதிக்கும். எல்லா நேரத்திலும் சார்ஜில் அதிகம் வைக்க வேண்டாம்.

jeevantech
Elan Musk
237.8 Mrd. Dollar-USA
Tesla,Zip2,SpaceX
X.com und PayPal
Neuralink,Twitter
jeevantech
Bernard Arnault
153,5 Mrd. Dollar-FR
Christian Dior S.A
Luxusgüter-Konzerns
LVMH Moët Hennessy
jeevantech
Jeff Bezos
151,3 Mrd. Dollar-USA
Amazon.com, Inc
The Clock of the Long
„Blue Moon“
jeevantech
Bill Gates
129 Mrd. Dollar-USA
Software (Microsoft)
Bill & Melinda Gates Foundation
jeevantech
Warren Edward Buffett
118 Mrd. Dollar-USA
Berkshire Hathaway
Holdinggesellschaft
Rückversicherung
jeevantech
Larry Page
111 Mrd. Dollar-USA
amerikanischer Informatiker
Alphabet Inc.
jeevantech

Die UBS (966 Mrd. CHF) zählt zu den weltweit größten Vermögensver waltern. Von den Hauptsitzen aus Zürich und Basel werden die Niederlassungen in über 50 Ländern gesteuert und Gelder verwaltet. Die UBS agiert in nahezu allen Bereichen.

jeevantech

Die Credit Suisse (792 Mrd. CHF) gilt als Investment Bank und berät große Unternehmen bei Firmen fusionen oder Übernahmen (Mergers & Acquisitions). Mit knapp 50.000 Mitarbeitern ist sie neben dem Investment Banking.

jeevantech

Die Raiffeisenbanken (248 Mrd. CHF) sind auch in Deutschland bekannt und gehen zurück auf eine Gründung zur Unterstützung von Landwirten oder landwirts chaftlichen Genossenschaften. Diese wurden im späten 1900.

jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech
jeevantech

📱 Mobilfunkstandards, Smartphone-Chipsets & Akkumanagement – Fachbericht Teil 2

Effiziente Lithium-Ionen-Nutzung und moderne ARM-Prozessoren

Die neueste Generation mobiler System-on-a-Chip (SoC) Architekturen kombiniert dedizierte Neural Processing Units (NPUs) für lokale KI-Berechnungen mit hoher Energieeffizienz. Um die Lebensdauer moderner Smartphone-Akkus langfristig zu erhalten, empfiehlt es sich, Tiefentladungen sowie dauerhafte Hitzeeinwirkung während des Schnellladens zu vermeiden.

📡 5G தொலைத்தொடர்பு மற்றும் ஸ்மார்ட்போன் பேட்டரி பாதுகாப்பு (பாகம் 2)

அதிவேக 5G இணைய சேவை மற்றும் நவீன ஸ்மார்ட்போன் செயலிகள் குறைந்த மின்சக்தியில் அதிக செயல்திறனை வழங்குகின்றன. மடிக்கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களைத் தொடர்ந்து சார்ஜில் வைத்திருப்பதைத் தவிர்த்து, 20% முதல் 80% வரை மின்னேற்றம் செய்வது பேட்டரியின் ஆயுளைப் பாதுகாக்கும்.